வரும், டிசம்பர் 10, மனித உரிமை நாளன்று, சென்னை வில்லிவாக்கத்தில் சிறையாளிகளின் கோரிக்கைக்காக ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது.
இம்மாநாட்டில்
திரு.பழ.நெடுமாறன், உலகத் தமிழர் பேரவை
திரு.புதுக்கோட்டை பாவாணன், தமிழர் கழகம்
திரு.கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம்
திரு.ராம், திரைப்பட இயக்குநர்
திரு.TSS.மணி, பத்திரிக்கையாளர்
திரு.சங்கர சுப்பு, வழக்கறிஞர்
திரு.மு.இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர்
திரு.நிலவன், தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கம்
திரு.அய்யநாதன், ஊடகவியயலாளர்
திரு.வேல்முருகள், சட்டமன்ற உறுப்பினர், பாட்டாளி மக்கள் கட்சி
திரு.கோ.சுகுமாறன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு
திரு.பாரதி.கிருஷ்ணகுமார், இயக்குநர்
திரு.எம்.எஸ்.என்.அபுதாகீர், சிறுபான்மை உதவி அறக்கட்டளை
திரு.சூரியதீபன், எழுத்தாளர்
திரு.வெங்கடாசலம், சென்னைப் பல்கலைக்கழக மாணவர் பேரவை
திரு.அ.மார்க்ஸ், எழுத்தாளர்
திரு.முரளி, மனித உரிமைகள் மய்யம், ஆந்திரப் பிரதேசம்
தோழர்.ஷீலு, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு
ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இடம் மற்றும் நேரம் இதே தளத்தில் அறிவிக்கப் படும்.
Sunday, November 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment